சிகரட் விலை மேலும் அதிகரிப்பு!

Sunday, September 25th, 2016

நாட்டில் விற்பனை செய்யப்பம் சிகரட்டுக்களின் விலை 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் 15 சதவீதம் வற் வரி சேர்க்கப்பட்டுள்ளதால் சிகரட் ஒன்றிற்கான விலை ஐந்து ரூபா அதிகரிக்கப்பட்டது.35 ரூபாவாக உள்ள சிகரட் 40 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.

ஆனால் சிகரட்டின் விலை மேலும் 11 ரூபாவாக அதிகரிக்க கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் காலங்களில் 46 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.அத்துடன் புகையிலை தீர்வையை அதிகரிக்க அடுத்த வாரம் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

cig-310x165



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106