அத்தியவசியமான 47 வகை மருந்துகளின் விலை குறைப்பு!
Friday, September 23rd, 2016
முதல் கட்டமாக 47 வகை அத்தியவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். இன்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு கூறினார். தேசிய ஔடத கொள்கைக்கு அமைவாக இந்த விலை குறைப்பு அமைவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

Related posts:
புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்!
வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்ப...
சங்கானை கிழக்கு மக்களை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - வலி மேற்கு உறுப்ப...
|
|
|


