இங்கிலாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா!

Sunday, November 22nd, 2026

மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை எட்டியது.

இதன் மூலம் போட்டியின் கடைசிப் பந்துக்கு முந்தைய பந்திலேயே வெற்றியை உறுதிசெய்த அவுஸ்திரேலியா, மூன்று விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி புரூக் 28 பந்துகளில் 65 ஓட்டங்களைக் குவித்தார். டொம் பெண்டன் 39 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிகில் சௌத்ரி 38 பந்துகளில் 66 ஓட்டங்களைக் குவித்ததுடன், பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

இறுதிக்கட்டத்தில் ஜக் எட்வர்ட்ஸ் 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

ஐந்து போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியிலேயே அவுஸ்திரேலியா அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

0000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106