நெடுந்தீவு மேற்கு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலய மாணவர்களின் சிறுவர் சந்தை சிறப்பு!

Friday, November 20th, 2026

நெடுந்தீவு மேற்கு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலய மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு  (19/11) சிறப்பாக இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் ப.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் ச.கிருஸ்ண மோகன் கலந்துகொண்டு சந்தை நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் பெற்றோர் , ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தமை சிறப்பாகும


000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106