அகால மரணமடைந்த பத்மநாதன் டனீஸின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி!
Tuesday, November 17th, 2026
………
அமரர் இந்திராணி பத்மநாதன் டனீஸின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
அமரர் பத்மநாதன் டனீஸின்
கடந்த 16.11.2026 அன்று தனது 35 ஆவது வயதில் நேற்றையதினம் (17.11.2026) அகாலமரணமடைந்தார்.
அன்னாரின் பூதவுடல் நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், மேலதிக அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் முக்கியஸ்தர் கந்தசாமி கமலேந்திரன், கட்சியின் வேலணை பிரதேச மேலதிக அமைப்பாளர் திருமதி அனுசியா ஜெயகாந்த் உள்ளிட்டோர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, அமரரின் மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.





000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106