பாதீட்டில் எதுவும் இல்லை – 16ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் இறங்கும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள்!

Sunday, November 15th, 2026


…….
இந்த முறை பாதீட்டில் அரசாங்கம் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்து, எதிர்வரும் 16ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் பாலித குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட இலங்கை முகாமைத்துவ சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பாதீடு தொடர்பில் அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106