இலங்கை – இந்திய இராணுவங்களின கூட்டு பயிற்சி ஆரம்பம்!
Sunday, November 15th, 2026
…….
இலங்கை இராணுவத்துக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையிலான வருடாந்த கூட்டு இராணுவ பயிற்சியான ‘மித்ர சக்தி XII – 2026’ நவம்பர் 13ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இரு நாடுகளின் இராணுவங்களும் இணைந்து முன்னெடுக்கிற இந்த 12ஆவது பயிற்சி, பொலனறுவை மாவட்டத்தில் உள்ள மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெறுகிறது.
இந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய இராணுவ குழுவினர் நவம்பர் 13ஆம் திகதி மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106