நேர்முகப் பரீட்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் –  உடனடியாக அறிவியுங்கள் –  பிரதமர்!

Friday, November 13th, 2026

நேர்முகப் பரீட்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் –  உடனடியாக அறிவியுங்கள் –  பிரதமர்!
……
ஆசிரியர் நியமன நேர்முகப் பரீட்சைகளின்போது மாற்றுத்திறனாளிகளுக்குஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஏற்ப இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சைகளும் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பார்வைக் குறைபாடுள்ள பட்டதாரிகளுடன் இன்று (13) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டமாக 17,000 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சேர்ப்புகள் வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமாகவும் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106