உணவு உட்கொள்ளும் அளவை குறையுங்கள் – அரச ஊழியர்களுக்கு விவசாய அமைச்சர் சொல்லும் அசாத்திய யோசனை!
Thursday, November 12th, 2026
……
தற்போது உணவாக உட்கொள்ளும் உணவின் அளவில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைக்குமாறு அரச ஊழியர்களுக்கு யோசனை முன்வைப்பதாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
நேற்று (11) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
அரச ஊழியர்களுக்கு நான் முன்வைக்கும் யோசனை, தற்போது உட்கொள்ளும் அரிசியின் அளவில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைப்பதாகும்.
இதற்காக இப்போது என்னை பலரும் விமர்சிக்கக்கூடும். அரச ஊழியர்களில் பெரும்பாலானோர் அமர்ந்த நிலையில் பணியாற்றுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106