ஆபத்தான வாகன ஓட்டுநர்கள் தொடர்பில் வாட்ஸ்அப் மூலம் அறிவிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்து!……

Thursday, November 12th, 2026

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டம் தொடர்பான காணொளி ஆதாரங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்காக 070-4755600 என்ற விசேட வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிக வேகம், பொறுப்பற்ற வாகன ஓட்டம் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் பாரிய விபத்துகளுக்குக் காரணமாக அமைவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதிகளவு கறும்புகை வெளியிடும் வாகனங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை 070-3500525 என்ற இலக்கத்திற்கு அனுப்பலாம்.

வாகனப் பதிவு இலக்கம், சம்பவம் இடம்பெற்ற இடம் மற்றும் திகதி உள்ளிட்ட விபரங்களையும் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர முறைப்பாடுகளுக்கு 119 என்ற இலக்கத்தையும் பயன்படுத்தலாம்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106