நெடுந்தீவு வர்த்தக நிலைய உரிமையாளர்கள், உணவு கையாள்வோருக்கு வழிகாட்டல் செயலமர்வு!

Thursday, November 12th, 2026


…..
நெடுந்தீவு பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் சில்லறை விற்பனைக் கடைகள், உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் வெதுப்பகங்களின் உரிமையாளர்கள், உணவு கையாள்வோருக்கான வழிகாட்டல் செயலமர்வு (11) நடைபெற்றுள்ளது.

இதன்போது உணவுப் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பேணப்பட வேண்டிய சுகாதாரத் தரநிலைகள் தொடர்பில் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக, வேலணை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையிலான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவினர் நெடுந்தீவிலுள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் உணவு கையாள்வோருக்கு சுகாதார விழிப்புணர்வையும் முறையான வழிகாட்டல்களையும் வழங்கும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106