வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் தோழர் குகநேசனின் உடல்நலம் குறித்து டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று விசாரிப்பு!
Wednesday, November 11th, 2026
……..
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தோழர் செல்வராசா குகநேசனை, கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்துகொண்டார்.
அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் காயமடைந்த செல்வராசா குகநேசன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதன்போது அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை முன்னேற்றம் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்தும் தெரிவித்தார்.


|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106