யாழ் மாநகரசபை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் மயூரனின் பாட்டியாரது பூதவுடலுக்கு  டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி!

Wednesday, November 11th, 2026


……
யாழ்ப்பாண மாநகரசபையின் தமிழரசுக் கட்சியின்  உறுப்பினர் மயூரன் அவர்களின் மனைவியாரது பாட்டியும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் உறவினரும், கட்சியின் செயற்பாட்டாளர் ராஜு அவர்களின் அம்மம்மாவுமான அமரர் முருகேசம்பிள்ளை சந்திரவதனா அவர்களின் பூதவுடலுக்கு, செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அமரர் முருகேசம்பிள்ளை சந்திரவதனா வயது மூப்பின் காரணமாக தனது 83 ஆவது வயதில் நேற்று (10.11.2026) காலமானார்.

இன்நிலையில் அன்னாரது இல்லத்திற்கு சென்றுருந்த செயலாளர் நாயகம் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும்  ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.


000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106