அநுராதபுரத்தில் கோர விபத்து – மூன்று பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் பலி – 20 பேர் காயம்!
Tuesday, November 10th, 2026
….
அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் A9 வீதியில் இன்று (10) காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதைத் தொடர்ந்து, பின்னால் வந்த தனியார் பேருந்தும் மோதியுள்ளது.
காயமடைந்தவர்கள் அநுராதபுரம், வவுனியா மற்றும் மெதவச்சிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106