ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தில் திருத்தம் – சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

Monday, November 9th, 2026


….
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் ஒருவரைத் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான கால அவகாசத்தைக் குறைப்பதற்குத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள 72 மணித்தியாலங்கள் கொண்ட தடுத்து வைப்புக் காலத்தை 48 மணித்தியாலங்களாகக் குறைப்பதற்கான சட்டத் திருத்தங்களே இவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106