TIN இலக்கம் எடுப்பவர் அனைவரும் வரி செகுத்த வேண்டிய அவசியம் கிடையாது!

Wednesday, November 4th, 2026

…..
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) வழங்கும் வேலைத்திட்டம், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முறைப்படுத்தும் நோக்கில் முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

TIN இலக்கத்தைப் பெற்றுள்ள அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று இதன் மூலம் அர்த்தப்படுத்தப்படவில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (3) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 13 மில்லியன் மக்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு TIN இலக்கங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் சுமார் 1.2 மில்லியன் பேருக்கு வருமான வரிக் கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106