மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின்  தலைமை அலுவலகத்தில்புதிய நடைமுறை!

Wednesday, November 4th, 2026


….
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின்  நாராஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து ஒருநாள் சேவைகளையும் முன் பதிவுகளை ஊடாக மட்டுமே பெறமுடியும்.

அதனடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் 2 வழிமுறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி முன் பதிவுகளை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி அழைப்பு மூலமாக தமது பிரதேச தொலைபேசி குறியீட்டு இலக்கத்தை முன்னால் சேர்த்து 117 116 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நேரத்தை பதிவு செய்ய முடியும்.

(உதாரணம்: 011 2 117 116)

ஒன்லைன் (Online) முறைமை மூலமாக https://dmtappointments.dmt.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குப் பிரவேசித்து நேரத்தைப் பதிவு செய்ய முடியும்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106