யாழ் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நீரிழிவு விழிப்புணர்வு செயலமர்வு!
Monday, November 2nd, 2026
……
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, யாழ். நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இன்றையதினம் (02.11.2026) நடைபெற்றது.
கல்லூரி அதிபரின் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், அதிபர் தலைமை உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது, யாழ். நீரிழிவு கழகத்தின் தலைவர் மைக்கேல் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துரையை வழங்கியிருந்தார்.
தொடர்ந்து, வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் அவர்கள் நீரிழிவு நோயினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதன் விளைவுகள் மற்றும் நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து சிறப்பு விளக்கவுரையாற்றினார்.
குறிப்பாக நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதையும், நோய்த்தடுப்பு தொடர்பான அறிவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106