அமரர் அழகராணி பரமானந்தன் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!
Monday, November 2nd, 2026
……
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அமரர் அழகராணி பரமானந்தன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், துயருற்றிருக்கும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அமரர் அழகராணி பரமானந்தம், ஈ.பி.டி.பி. செயற்பாட்டாளரும், செயலாளர் நாயகத்தின் உறவினருமான தோழர் ராஜ்குமாரின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது, கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்(தோழர் ஜீவன்), கட்சியின் முக்கியஸ்தர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), யாழ் அலுவலக நிர்வாகி பூதன் குணசிங்கம்(தோழர் வசந்தன்) மற்றும் கட்சி முக்கியஸ்தர் அன்ரன் நிக்ஸன் பபி(தோழர் ரஹீம்) ஆகியோரும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலியை தெரிவித்தனர்.





|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106