மோசமான வானிலை நாளைமுதல் படிப்படியாக வழமைக்குத் திரும்பும்!

Tuesday, October 27th, 2026


….
தற்போது திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் 270 கிலோ மீற்றர் தொலைவில் காணப்படும் காற்றுச் சுழற்சி இன்று இரவு மேலும் வடகிழக்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் செல்வாக்கிலிருந்து படிப்படியாக விலகிச் செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கடந்த சில நாட்களாக இலங்கையின் பல இடங்களிலும் நிலவிய கன மழையோடு கூடிய மோசமான வானிலை நாளை (27.10.2026) அதிகாலை முதல்

நாளை அதிகாலை முதல் வடக்கு மாகாணம் முழுவதும் மழையற்ற வானிலை நிலவத் தொடங்கும்.

எனினும், வடக்கு மாகாணத்தின் ஒரு சில இடங்களில் மிதமான தூறல் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர். நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106