40 ஈரான் மாலுமிகளை மீட்ட இலங்கை!

Monday, October 26th, 2026

இலங்கைக் கரையில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் தவித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பல்களில் இருந்து 40 ஈரானிய மாலுமிகளை காலி ஊடாக வெளியேற்றுவதற்கான மனிதநேயப் பணியை இலங்கை ஒருங்கிணைத்துள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மருத்துவ தேவைகள் குறித்த அவசர உதவி கோரிக்கைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகம் இதற்கான ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்திருந்தது.

சர்வதேச கடற்பரப்பில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், அனைத்து ஊழியர்களும் நேற்று ஈரானுக்குப் புறப்பட்டுச் சென்றதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது என அச் செய்தியில் கூறப்படுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106