இலங்கை காற்பந்தாட்ட தேசிய அணியில் மன்னார் மாணவன்!

Wednesday, October 21st, 2026


…..

பதினைந்து வயது பிரிவினருக்கான FIFA உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் வியாழன் (22/10) முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை Azerbaijan மற்றும் Baka ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் செல்வன் M.ஸ்ரெபான் ( கெவின்) பதின்நான்கு வீரர்களுக்குள் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டு போட்டிகளுக்காக செல்லவுள்ளார் .

191 நாடுகள் பங்குபற்றும் பதினைந்து வயது பிரிவினருக்கான FIFA உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை அணி AB குழுவில் முதல் போட்டியை CZECHIA நாட்டுடன் விளையாட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106