இன்றிரவும் மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Tuesday, October 20th, 2026

நாளையும் மற்றும் நாளை மறுதினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்காக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சிடம் தேசிய மின் கட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி நாடு முழுவதும் நான்கு வலயங்களாகப் பிரித்து, 19, 20 மற்றும் 21 ம் திகதிகளில் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106