ரஷ்யாவுடனா உறவில் பெரும் கருத்து வேறுபாடு – நெதன்யாகு வெளிப்படை!
Monday, October 19th, 2026
ரஷ்யாவுக்கும் இஸ்ரேலுக்கும் தனித்தனி தேசிய நலன்கள் இருப்பதாகவும், அவை எப்போதும் ஒத்துப்போவதில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஈரானுடனான ரஷ்யாவின் ஒத்துழைப்பை இஸ்ரேல் கடுமையாக எதிர்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேலுக்கு எதிராக யூத விரோதக் கருத்துகளைப் பரப்பும் இணையப் பிரச்சார வலையமைப்புகள் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரங்கள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தேவைக்கேற்ப நேரடியாகப் பேசி வருவதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106