26 ஆவது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!

Friday, October 16th, 2026


…
கொட்டும் மழை மற்றும் இதரபல இடையூறுகளுக்கு மத்தியிலும் தமது பூர்வீக காணி விடுவிப்பைக் கோரி
மயிலிட்டி மக்கள் 26ஆவது வாரமாக இன்ற (16) தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காகத் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடிக் குரல் கொடுத்து வரும் மயிலிட்டி மக்கள், தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

அத்துடன் விரைவில் யாழ் குடாநாட்டுக்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி அனுரவின் வரவுடன், தொடர்ந்து 26 வாரங்களாக முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106