காவலூர் வாட்லீன் அம்மாவுக்கு செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி மரியாதை!
Sunday, October 11th, 2026
……
அமரர் சின்னத்தம்பி வாட்லீன் அம்மா, அன்னைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்
அமரர் சின்னத்தம்பி வாட்லீன் அமாமா வயது மூப்பு காரணமாக தனது 94 ஆவது வயதில் கடந்த 07.10.2026 திகதியன்று காலமானார்.
இன்னிலையில் அமரரின் இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று (11) தம்பாட்டியிலுள்ள அன்னையின் இல்லத்தில் நடைபெற்ற நிலையில் அங்கு சென்றிருந்த
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் தனது அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்ததுடன் அமரரது உறவுகளுக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
இந்த அஞ்சலிப்பின்போது கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச அமைப்பாளர் மருதயினார் ஜெயகாந்தன், கட்சியின் முக்கியஸ்தர் கமலேந்திரன் கந்தசாமி உள்ளிட சில தோழர்களும் அன்னையின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது



.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106