ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள்வான்வழித் தாக்குதல்!

Thursday, October 8th, 2026

சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் மூன்று வெளிநாட்டு நாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் அப்கா விமான நிலையம் மீதான தாக்குதல்களில் மூன்று வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106