அகாலமரணமடைந்த சமையல் கலைஞர் ஆன் லக்ஷா இக்னேஷியஸுக்கு டக்ளஸ் தேவானந்தாஇறுதி அஞ்சலி!
Wednesday, October 7th, 2026
…..
சமையல் கலைஞரும், ஒரு பிள்ளையின் தாயாருமான 32 வயதுடைய ஆன் லக்ஷா இக்னேஷியஸின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஆன் லக்ஷா இக்னேஷியஸ் கடந்த 5ஆம் திகதி இளைஞர் ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (7) சென்று அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன், உயிரிழந்தவரின் குடும்ப உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
இதன்போது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்களான இளங்கோ–றீகன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் வசீகரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106