மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
Tuesday, October 6th, 2026
2026ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகளான கார்ல் டெய்செரோத், பீட்டர் ஹெகமன் மற்றும் ஜோர்ஜ் நாகல் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூளையின் உள் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள உதவும் “ஒப்டோஜெனெடிக்ஸ்” தொழில்நுட்பத்தை உருவாக்கியமைக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒளியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நரம்பணுக்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், நினைவுகள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளை நிர்வகிக்கும் மூளை நரம்பு வலையமைப்புகளை ஆய்வு செய்யவும் முடியும்.
ஜேர்மனிய விஞ்ஞானிகளான ஹெகமன் மற்றும் நாகல் கண்டுபிடித்த “சானல்ரோடாப்சின்” புரதத்தை அமெரிக்க விஞ்ஞானி டெய்செரோத் நரம்பணுக்களைக் கட்டுப்படுத்தும் ஒளி சார்ந்த தொழில்நுட்பமாக மேம்படுத்தியுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106