கோழி இறைச்சி, முட்டையின் விலை அதிகரிக்கும் – கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்!
Sunday, October 4th, 2026
……
சோளத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிக்கக்கூடும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
விலங்குகளுக்கான தீவனமாக சோளத்துக்குப் பதிலாக அரிசி பயன்படுத்தப்படுவதால், கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி வேகமாகக் குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சோளத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக, சிறிய அளவிலான கோழி உற்பத்தியாளர்களில் சுமார் 20 சதவீதமானோர் தொழிலில் இருந்து விலகியுள்ளதாகவும் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106