ஈரான் கப்பல்கள் இலங்கைக்கு அண்மையில் –  மிரட்டும் அமெரிக்கா!

Saturday, October 3rd, 2026


…..
இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில், ஈரானைச் சேர்ந்த சுமார் 20 வெற்று எண்ணெய்க் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக ஈரானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கப்பல்களில் உள்ள பணியாளர்கள் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் கப்பல்கள் மூலம் குறித்த ஈரானியக் கப்பல்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதைத் தடுக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் இலங்கைத் தரப்பிற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அழுத்தம் காரணமாகவே கப்பல்களுக்கான அத்தியாவசிய விநியோகங்கள் தடைப்பட்டு, அங்குள்ள பணியாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106