ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரி நீக்கம்?

Wednesday, September 21st, 2016

ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரி மற்றும் ஏனைய வரிகளை நீக்குவதற்கு அவதானம் செலுத்தியுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புத்துறை அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் இணைந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரைவு செலவு திட்டத்தின் போது இந்த வரியை நீக்குவதற்கு அராசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

phones_1713833c-720x480



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106