கடந்த அரசுகள் வழங்கியதில் ஒரு சில ஏக்கரைக் கூட இந்த அரசு வழங்க முன்வராத்து ஏன் – பலாலி மக்கள் ஆதங்கம்!

Sunday, September 27th, 2026


….
உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் கையகப்படுத்திவைத்துள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் நிலமீட்பு போராட்டம் இன்று 15 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.

பலாலி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை மீளவும் தங்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன வருகின்றனர்.

நீண்டகாலமாக தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தையும் பூர்வீக உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊடகங்களுக்காக காணி விடுவிப்பதாக கூறுவதை விடுத்து, நியமக தாம் வழங்கிய வாக்குறுதிகளை,   அரசாங்கம் விரைந்து நடவடிக்கைக்குட்படுத்தி தீர்வு வழங்க வேண்டும். குறிப்பக விடுவிக்கப்படக்கூடிய காணிகளை உடனடியாக மக்களிடம் கையளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106