சாரதி அனுமதிப் பத்திர மருத்துவச் சான்றிதழ்களை பெறுவதற்கு புதிய டிஜிட்டல் முறைமை!

Thursday, September 24th, 2026


…..
சாரதி அனுமதிப்பத்திரங்களைப்பெறுவதற்குத்ந் தேவை2யான மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவதற்காக புதிய டிஜிட்டல் முறைமையொன்று நாளை (24) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் கிளிஃபோர்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய முறைமையின் கீழ், விண்ணப்பதாரர்கள் எந்தவொரு தொலைபேசி வலையமைப்பின் மூலமாகவும் தங்களது மருத்துவப் பரிசோதனைகளுக்கான நேர ஒதுக்கீ டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நேர ஒதுக்கீட்டுச் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளதோடு, திகதி மற்றும் நேரத்தை ஒதுக்குவதற்காக விண்ணப்பதாரர்கள் எந்தவொரு மேலதிகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்கள் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை இலகுபடுத்தவும், நேர ஒதுக்கீடுகளை மிகவும் இலகுவாகச் செய்துகொள்வதற்கு இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106