தோழர் “மனோ”வின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பி.முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி!

Wednesday, September 23rd, 2026

தோழர் “மனோ”வின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பி.முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி!
….,..
அமரர்  நாகர் குணரத்தினம் (சொக்கர்) அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி செலித்தியதுடன் அமரரின் உறவுகளுக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தனர்.

கட்சியின் சிரேஸ்ர தோழர் மனோ அவர்களின் தந்தையார், அமரர்  நாகர் குணரத்தினம் வயது மூப்பின் காரணமாக கடந்த 22.09.2026 அன்று தனது 85 ஆவது வயதில் காலமானார்.

இன்நிலையில் தெல்லிப்பழை தெற்கு சித்தியம்புளியடியிலுள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், மேலதிக அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்ஜேஸ்வரன், ஊடக செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம், கட்சியின் முக்கியஸ்தர் கந்தசாமி கமலேந்திரன், வலிகாமம் வடக்கு பிரதேச அமைப்பாளர் ஜெயபாலசிங்கம் – அன்பு, யாழ் பிரதேச மேலதிக அமைப்பாளர் றீகன் – இளங்கோ உள்ளிட்டிருடன் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106