வேலணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தோழர் மோகன் அவர்களின் சகோதரரின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பி. இறுதி அஞ்சலி!

Wednesday, September 23rd, 2026


….
வேலணை பிரதேசத்தின் முன்னாள் தவிசாளர் தோழர் மோகன் அவர்களின் சகோதரர் அமரர் நமசியாவம் கதிர்வேலுவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி செலித்தியதுடன் அமரரின் உறவுகளுக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தனர்.

அமரர் நமசியாவம் கதிர்வேலு
கடந்த  16.09.2026 அன்று தனது 69 ஆவது வயதில் காலமானார்.

இன்நிலையில் தேனாவளவு, கரணவாயிலுள்ள அமரரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், மேலதிக அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்ஜேஸ்வரன்,  கட்சியின் முக்கியஸ்தர் கந்தசாமி கமலேந்திரன், உள்ளிட்டோருடன் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106