22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்க்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் தீர்மானம்!
Monday, August 31st, 2026
…..
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் நேற்று (30) தீர்மானித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவினால் ஏகமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் நடுநிலைமையைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து செயற்பட ஆயத்தமாக உள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106