22 க்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் -பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்!
Sunday, August 30th, 2026
….
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே தமது அணி இருப்பதாகக் கூட்டு எதிரணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நீதி அமைச்சருமான சட்டத்துறைப் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் வகையிலேயே நீதிமன்றத் தீர்ப்பு அமையும் என நாம் முழுமையாக நம்புகின்றோம்.
அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், 22ஆவது திருத்தச் சட்டமூலம் மக்களால் நிச்சயம் தோற்கடிக்கப்படும்.
சர்வஜன வாக்கெடுப்புக்கு நீதிமன்றம் உத்தரவிடும் என்ற உறுதியான நம்பிக்கை எம்மிடம் உள்ளது.
எனவே, ‘ஒருவேளை நீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?’ என்ற கேள்விக்கு என்னால் தற்போது பதிலளிக்க முடியாது.
நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே எமது அணி தொடர்ந்து போராடி வருகின்றது” என்று குறிப்பிட்டார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106