திருமண பந்தத்தில் இணைந்த துவிராஜ் ஜெயப்பிரதா தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, August 28th, 2026

……….

திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட தனது உறவினரான
துவிராஜ் ஜெயப்பிரதா
தம்பதியினருக்கு  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்திருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறவினரான
துவிராஜ் ஜெயப்பிரதா
தம்பதியினரின்
திருமண நிகழ்வு இன்றையதினம்
ஸ்ரான்லி வீதியிலுள்ள என்.எஸ்.ஆர். திவ்யமஹால் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கட்சியின் சிரேஸ்ர முக்கியஸ்தர் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106