சொனால் தினுஷ சாதனைச் சதம்!

Thursday, August 27th, 2026



….
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் சொனால் தினுஷ சாதனை சதம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இது சொனால் தினுஷவின் 3ஆவது டெஸ்ட் சதம் என்பதுடன், தொடர்ச்சியாக அவர் பதிவு செய்த 2ஆவது சதமாகவும் அமைந்துள்ளது.

இதன்மூலம், எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தொடர்ச்சியாக சதம் பதிவு செய்த முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் பிரையன் லாராவின் சாதனையை சொனால் தினுஷ சமன் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரையன் லாரா கடந்த 2001ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இந்த சாதனையை பதிவு செய்திருந்தார்.

சுமார் 25 வருடங்களுக்கு பின்னர், சொனால் தினுஷவும் அதே மைதானத்தில் தொடர்ச்சியாக இரண்டு இன்னிங்ஸ்களில் சதம் பதிவு செய்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106