தோழர் தர்சனின் தந்தையாரது 31 ஆவது நாள் நினைவு கூரல் நிகழ்வில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம்!

Thursday, August 20th, 2026


….
தோழர் தர்சனின் தந்தையார் அமரர் ரெங்கையா மருதையின் 31 ஆவது நாள் நினைவு கூரல் நிகழ்வில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமரரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

முன்பதாக தனது 65 ஆவது வயதில் கடந்த 21 ஆம் நாளன்று அமரர் ரெங்கையா மருதை காலமானார்.

இன்னிலையில் சாவகச்சேரியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இன்று அமரரது 31 ஆவது நாள்  நினைவு கூரல் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

குறித்த நினைவுகூரல் நிகழ்வில் நிகழ்வில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106