தொழில் அழுத்தம் – பணியை கைவிடும் நிலையில் தாதியர்!
Saturday, August 15th, 2026
…..
தொழில் அழுத்தம் காரணமாக அரச சேவையில் இணைந்துள்ள தாதியர் பணியை கைவிடும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசு மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான பணிச்சுமையைத் தாங்க முடியாமல் இதுவரை சுமார் 4,600 தாதியர் தமது சேவையை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசு தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான பின்னர், அரசு ஊழியர்கள் விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அரசு வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்தி, சுமார் 2,000 தாதியர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் தாதியர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவே இவ்வாறு அவர்கள் தமது அரசுப் பணியை கைவிட்டுச் சென்றுள்ளதாக சமன் ரத்னப்பிரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106