குவைத் – கொழும்புக்கு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வானூர்தி சேவை மீண்டும் ஆரம்பம்!

Sunday, August 9th, 2026


…..
குவைத் மற்றும் கொழும்புக்கு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வானூர்தி சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பான தகவலை சிவில் வானூர்தி சேவை அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக குறித்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106