கோணாவிலில் ஈ.பி.டி.பி வட்டாரக் குழு கலந்துரையாடல்!
Sunday, July 26th, 2026
……
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோணாவில் கிராம வட்டாரக் குழுவின் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
குறித்த வட்டாரக் குழுத் தலைவர் நடராசா, செயலாளர் அனுசியா மற்றும் உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் சமுகமளித்திருந்தனர்.
இதன்போது சமகால அரசியல் விடயங்கள், மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார சவால்கள் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
அத்துடன், கட்சிக் கட்டமைப்பினை வலுப்படுத்தி, செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
வர்தா எதிரொலி: இலங்கை வான் பரப்பில் அதிகரித்துள்ள விமானங்கள்!
வன்முறை, குழப்பங்களை விளைவிப்போர் கைதாவர் - பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!
திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க LIOC க்கு அழைப்பு - மின் இணைப்பை இந்தியாவுடன...
|
|
|


