புதிய அரசுடன் தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா அவதானம்!
Thursday, August 27th, 2020
புதிய அரசாங்கத்துடன் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானியாவின் பதில் உயர்ஸ்தானிகர் லிஸா வென்ஸ்டால் , அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்திருந்தார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கான துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்! உளவுப் பிரிவினர் தயார் நிலையில்!!
போதைப்பொருள் வியாபாரி வீட்டில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் கிளிநொச்சியில் கைது!
யாழ் பல்கலை மாணவனுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு -இழப்பீட்டுக்கும் விண்ணப்பம்!
|
|
|


