மின்னல் தாக்கம் – நாட்டில் ஆண்டுதோறும் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
Saturday, July 18th, 2026
……
நாட்டில் ஆண்டுதோறும் 50 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (18) கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், மின்னல் விபத்துகளால் ஆண்டுதோறும் சொத்துக்களுக்கும் உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுவதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.
000
Related posts:
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்கும் திருத்தச்சட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடாது - மகா...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பு - பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும...
இஸ்ரேல் மீது வான் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா !
|
|
|


