ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பு – பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் மூலதன சந்தைக் கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை!
Thursday, August 31st, 2023
பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் மூலதன சந்தைக் கழகங்கள் ஸ்தாபிக்கப்பட உள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் மூலதன சந்தைக் கழகங்களை நிறுவும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது.
கண்டி நுகவெல மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விவசாயப் பண்ணை வலயங்கள் அமைக்க நடவடிக்கை - கைத்தொழில் அமைச்சர் தயா கமகே!
5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு - லங்கா சதொச நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
துருக்கி நிலநடுக்கத்தால் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு...
|
|
|


