உலகின் சிறந்த தீவுகளில் முதன்மையிடத்தில் இலங்கை!
Sunday, July 5th, 2026
…..
சர்வதேச பயண மற்றும் சுற்றுலாத் தலங்கள் தரவரிசை நிறுவனமான பிக் 7 டிராவல் வெளியிட்ட, 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தீவுகள் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.
சமூக ஊடகக் கருத்துகள் மற்றும் தலையங்கக் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தத் தரவரிசை அமைந்ததாக அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.
மேலும், இலங்கையின் இயற்கை அழகு, பன்முக சுற்றுலாத் தலங்கள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனித்துவமான பயண அனுபவங்கள் ஆகியவை இந்தச் சாதனைக்கு அதிகளவு பங்களித்துள்ளதாக அந்தத் தரவரிசை குறிப்பிடுகிறது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106