மூத்த இடதுசாரிக்கு தோழர் டக்ளஸ் இறுதி மரியாதை!

Friday, June 19th, 2026


~~~~~

மூத்த இடதுசாரியும், ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தருமான சிப்பி எனப்படும் அமரர் சொக்கலிங்கம் சிவபாலன் அவர்களின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா இறுதி மரியாதையை செலுத்தியதுடன், அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் உறவினர்களுக்கு ஙஆறுதலையும் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரான தோழர் சிப்பி, வெகுஜனப் போராட்ட்ங்களில் முன்னின்று செயற்பட்டதுடன், வறிய மக்களுக்காகவும் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்தார்.

மேலும், ‘முற்போக்காளர்களை நினைவு கூருவோம்’ எனும் தொனிப் பொருளில் ஈ.பி.டி. பி. கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகயையும் அன்னார் தலைமை தாங்கி முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106