திருமண பந்தத்தில் இணைந்த மதன்ராஜ் சஸ்மிதா தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, June 18th, 2026
……….
திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட
மதன்ராஜ் சஸ்மிதா
தம்பதியினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்திருந்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச சபையின் உறுபினர் ஸ்ரீகணேஸ் அவர்களின் மகன்
மதன்ராஜின்
திருமண நிகழ்வு இன்றையதினம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த திருமண நிகழ்வில்
கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106